Deepangale Oli Thoovungale |
---|
தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே
தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே
வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாசல் வழி தோறும் ஆசை பல சேரும் கோடி சுகமே
வாலிபம் ஒரு வித வசந்தத்தின் அறிமுகமே தகதிக தகதிக தகதிக தகதிக
தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே
கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்ட வரமே காதல் ஸ்வரமே காதில் படுமே
காதலன் மனம் இனி கனவினில் வலம் வருமே தகதிக தகதிக தகதிக தகதிக
தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே