Edhuvaraiyo |
|---|
எதுவரையோ
எதுவரையோ இந்த
வலியே எதுவரையோ
இருள் அணையாதோ
விதியோ தலை
விதியோ இந்த கதியே
தலை விதியோ துயர்
மறையாதோ
மறுபடி நிலா
பொழியாதோ மறுபடி
நிலா பொழியாதோ
நிறையாதோ
நிழல் தரும் கனா
விரியாதோ நிழல் தரும்
கனா தெரியாதோ விரியாதோ
காயம் வருதே காயம்
வருதே சோக குழியில் வாழ
விடுதே காணும் எதுவும் வீழும்
பொழுதும் மாய படியில் காதல்
எழுதே
காயம் வருதே சாபம்
தருதே சோக குழியில் வாழ
விடுதே காணும் எதுவும் வீழும்
பொழுதும் மாய படியில் காதல்
எழுதே
என்ன அவளோ ஈஸியா
இருக்கும் நெனச்சியா இல்லல
இப்பிடி தான் இருக்கும் வருவானுங்க
போட்டு தாக்குவானுங்க நீ கவலையே
படாத போயிட்டே இரு நீ ஒரு ஆம்பளைக்கு
இல்ல பத்து ஆம்பளைக்கு சமம் புரியுதா
உனக்கு தெரியுதா உனக்கு நல்லா பாரு
கொஞ்ச தூரம் இன்னும் போனும் தெரியும்
வெளிச்சம் தெரியும் தேர் இஸ் லைட் அட்
தி எண்ட் ஆப் தி டியுன்னெல் கோ பார் இட்
கேர்ள் ( டயலாக் )
பாரம் வந்து பாரம்
வந்து சேர யாரும் இல்ல
யாரும் இல்ல கூற
தனிமையிலே உலவுகிறேன்
அழுதிடவே பழகுகிறேன்
வாழ வேண்டும் வாழ
வேண்டும் என்று ஆசை
தோன்றும் ஆசை தோன்றும்
இன்று கடல் நடுவே ததும்புகிறேன்
கரை வருமா இறங்குகிறேன்
விழிகளின் வினா
உடையாதோ முடியாதோ
விழிகளின் வினா உடையாதோ
முடியாதோ அடை படும் புறா
நகராதோ அடை படும் புறா
நகராதோ உயராதோ
காயம் வருதே காயம்
வருதே சோக குழியில் வாழ
விடுதே காணும் எதுவும் வீழும்
பொழுதும் மாய படியில் காதல்
எழுதே
காயம் வருதே சாபம்
தருதே சோக குழியில் வாழ
விடுதே காணும் எதுவும் வீழும்
பொழுதும் மாய படியில் காதல்
எழுதே
{ காயம் வருதே
சாபம் தருதே சோக குழியில்
வாழ விடுதே காணும் எதுவும்
வீழும் பொழுதும் மாய படியில்
காதல் எழுதே } (2)
நீ ஒரு ஆம்பளைக்கு
இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு
நல்லா பாரு கொஞ்ச தூரம் இன்னும்
போனும் தெரியும் வெளிச்சம் தெரியும்
தேர் இஸ் லைட் அட் தி எண்ட் ஆப் தி
டியுன்னெல் கோ பார் இட் கேர்ள் ( டயலாக் )
எதுவரையோ
எதுவரையோ இந்த
வலியே எதுவரையோ
இருள் அணையாதோ