En Idhayam

En Idhayam Song Lyrics In English

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

என் இதயம் இதுவரை துடித்ததில்லைஇப்போ துடிக்கிறதேஎன் மனசு இதுவரை பறந்ததில்லைஇப்போ பறக்கிறதே

இது எதனால் எதனால் தெரியவில்லைஅதனால் பிடிக்கிறதே இது சுகமா வலியா புரியவில்லைகொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடித்ததில்லைஇப்போ துடிக்கிறதேஎன் மனசு இதுவரை பறந்ததில்லைஇப்போ பறக்கிறதே

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடும் கண்கள்ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்

தாவணி மோதியே சாயுதே தேரடிரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

என் இதயம்இதயம் இதயம் இதயம் இதயம்இதயம் இதயம் இதயம்

என் இதயம் இதுவரை துடித்ததில்லைஇப்போ துடிக்கிறதேஎன் மனசு இதுவரை பறந்ததில்லைஇப்போ பறக்கிறதே

உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும் பழகிட வேண்டும்வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்

இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள் ஹாஆஅஆஅஇரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்

இத்தனை நாட்களாய் படுத்ததும் உறங்கினேன்இரண்டு நாள் கனவிலே உன்னைக்கண்டு விழித்தேன்

என் இதயம் என் இதயம்

என் இதயம் இதுவரை துடித்ததில்லைஇப்போ துடிக்கிறதேஎன் மனசு இதுவரை பறந்ததில்லைஇப்போ பறக்கிறதே

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே