En Kannukulla Oru Sirikki

En Kannukulla Oru Sirikki Song Lyrics In English


என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ

என் காதுல
இசை போல பேசுற
உன் குரலால் எசபோல
நீயும் பேசவே எப்போவுமே
ரசிக்கிற நானே ஏதோ ஏதோ
பாடுறேன் நானே

என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ

குத்தாலத்து சாரல
போல் நல்லா சிரிக்க என்
தேன் மொழி கன்னங்குழி
போதாதுன்னு என்ன
மயக்கும் உன் மை விழி

கருவா பய
கனவெல்லாம் கலர் படம்
ஆனதனால முழிச்சாலும்
மெதந்தானே காதல் எனும்
பல்லாக்கு மேல

தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே

என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ


வெக்கத்துக்கே
வெக்கம் வரும் உன் மேனி
முழு பௌர்ணமி சொக்கனுக்கே
ஆச வரும் என்ன அழகு என்
கண்மணி

தை மாசம் தேதி
குறிக்கவா தெனம் தெனம்
கேள்வி கேக்குது உன்
நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே
மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது

தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே

என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ

ஒருவா சோறும்
இறங்காம ஒரு நாளுமே
உறங்காம தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே