Endhan Kannil Kalandhu Vilaiyaadum

Endhan Kannil Kalandhu Vilaiyaadum Song Lyrics In English


எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா
தன்னை மறந்த நிலையில் இசை பாடும்
உல்லாசம் கொண்டாடும் தன்மையே நியாயமா

எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா

மனம் நாடிய மங்கை வந்தபின்
தன்னை மறப்பதும் தவறே ஆகுமோ
தன்னை மறப்பது முறையே ஆயினும்
எனதன்பே பொறுமையே வேணுமே
ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
உந்தன் சொல்லையும் மீறேன் என் அன்னமே

எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே


உனதன்பெனும் படகின் துணையினால்
இனி ஆனந்தக் கரையே காணுதே
துணையாகிய உமது சொல்லினால்
அணை மீறிய வெள்ளம் பாயுதே

இருவர் : இணையாகிய இன்பம் காணுவோம்
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
ஆஆஆஅஆஅஆஆஆஆஅஆஆஆஆஆஅ
ஆஆஆஅஆஅஆஆஆஆஅஆஆஆஆஆஅ