Engey En Kadhali

Engey En Kadhali Song Lyrics In English


எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே

காத்திருக்கும்
வாலிபம் கேள்வி ஒன்று
கேட்குது உன்மேலே ஆசை
வச்சேன் அட உனக்காக
மீசை வச்சேன்

எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே

எங்கே என்
காதலி எங்கே எங்கே

வீணாக போகுதடி
பீச்சு காத்து அது காத்து
காத்து உருண்டு புரண்டு
பாடும் ஜோடி கரையில்
உரசி தேடும்

பூத்தென்ன
லாபமடி லவ்வர்ஸ்
பார்க்கு அது வேஸ்ட்
வேஸ்ட் இளமை குலுங்கும்
மலர்கள் அங்கே இதயம்
இரடு தேடும்

பைவ் ஸ்டார்
ஹோட்டல்க்கு சொல்லி
வைத்த டேபிள் போட்டு
உன்னை என்னை தேடாதோ

டேபிள் மேல
கேண்டில் ஒன்னு
உன்னை என்னை தேடி
தேடி மெழுகாய் உருகாதோ

ஓ இளம் இளமைக்கு
வேலை இல்லையா ஏ
இறங்கி என்னை சேரும்
இதயம் இல்லையா

எங்கே என்
காதலி எங்கே எங்கே

எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே




கனவுக்குள்
இச்சு இச்சு கேட்டு
கேட்டு ஓர் நாளும்
போச்சு

உறக்கம் பறந்து
போச்சு நெனச்சி இரவும்
பகலும் ஆச்சு

இமைக்காமல்
கொட்ட கொட்ட பார்த்து
பார்த்து கண்ணு பூத்து
போச்சு

லபக்கு டபக்கு
துடிக்கும் இதயம் புடிச்சு
புடிச்சு அடிக்கும்

இங்கே எனக்கு
என்று எங்கோ பிறந்திருக்கும்
அன்பே நீ எங்கே

சிறகை விரித்து
விண்ணில் பறந்து பறந்து
என் முன் வந்தால் ஆகாதோ

ஒரு டீன் ஏஜ் இன்
தாங்காத புலம்பல்கள்
உன் காதோரம் நெஞ்சோரம்
கேட்கவில்லையா

எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே

எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே