Ennakenaway

Ennakenaway Song Lyrics In English


பறந்து போக
நினைக்கும் நேரம்
சிறகை தேடி துடித்திட
தனிமையாக தவிக்கும்
வேலை உனது பார்வை
ரசித்திட

அழகே மனம்
திண்டாடுகிறேன்
அதிலே தினம்
தள்ளாடுகிறேன்

எனக்கெனவே நீ
பிறந்தாய் உனக்கெனவே
காத்திருப்பேன் எந்தன்
உயிரினிலே உன்னை
நுழைத்தேன் என்னை
விட்டு போகாதே கனவினிலே
மிதந்து கொண்டே காதலிலே
மூழ்கி விட்டேன் தேடி தேடி
தூரம் போகிறேன்

எனக்கெனவே நீ
பிறந்தாய் உனக்கெனவே
காத்திருப்பேன் எந்தன்
உயிரினிலே உன்னை
நுழைத்தேன் என்னை
விட்டு போகாதே கனவினிலே
மிதந்து கொண்டே காதலிலே
மூழ்கி விட்டேன் தேடி தேடி
தூரம் போகிறேன்


நீ சிரிக்கும்
புன்னகையை நான்
எடுத்து சேர்த்து
வைப்பேன் நீ அழுதால்
ஆறுதலாய் பூமியிலே
போர் தொடுப்பேன்

போகும் வழியில்
காற்றை எடுத்து உன்
தேகம் மீது தூவ கோலம்
வரையும் கூந்தல் பிடித்து
காதல் கதை நானும் பேச

எனக்கெனவே நீ
பிறந்தாய் உனக்கெனவே
காத்திருப்பேன் எந்தன்
உயிரினிலே உன்னை
நுழைத்தேன் என்னை
விட்டு போகாதே கனவினிலே
மிதந்து கொண்டே காதலிலே
மூழ்கி விட்டேன் தேடி தேடி
தூரம் போகிறேன்