Hey Zara

Hey Zara Song Lyrics In English


புகழ் அவள் தேடல் இவன்
எதை தேடி போகிறேன்
கணம் கணம் காதல் கனல் ஏனோ
அகல் அவள் இருள் இவன்
எதை சுற்றி வாழ்கிறேன்
அகம் அகம் ஆசை ரணம் ஏனோ

உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப்
அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக்
இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம்
இது காதல் என்றாகுமா

உன் பிச்சர்ஸ் பேசும் ஹோலோக்ராம்
அதில் பித்து பிடித்த பானும் நான்
தினம் சுத்தி சுத்தி வாரேன் பார்
நிஜ காதல் உண்டாகுமா

ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஹேய் ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா

அடை மழை தீர்த்தமாய்
குழல்
இசை கேட்குமா
ஹ்ம்ம் நிழல்களின் அரங்கிலே
வெளிச்சங்கள் கிடைக்குமா
விரல் தொடும் தூரமாய்
நிலா ஒளி தூவுமா
எறிந்திடும் வனத்திலே
மலர் மனம் கிடைக்குமா

உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப்
அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக்
இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம்
இது காதல் என்றாகுமா


உன் பிச்சர்ஸ் பேசும் ஹோலோக்ராம்
அதில் பித்து பிடித்த பானும் நான்
தினம் சுத்தி சுத்தி வாரேன் பார்
நிஜ காதல் உண்டாகுமா

ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஹேய் ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா

ஆட்டோகிராப் ஆட்டோகிராப்
ஆட்டோகிராப் ஆட்டோகிராப்

உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப்
அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக்
இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம்
இது காதல் என்றாகுமா