Idhazhil Amudham

Idhazhil Amudham Song Lyrics In English


ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ

லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா

இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா

நான்தானே நீ
நீதானே நான்
அன்பே ஓடி வா ஓடி வா

இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா

நிலாச் சாலையில் ஓடி
விழா காணுவேன் ஜோடி

இடை தேடுமே கைதான்
உடை என்பதும் பொய்தான்

ஆடை மீறுதே பெண்மை
ஆசை மீறுதே உண்மை
ஆடை மீறுதே பெண்மை
ஆசை மீறுதே உண்மை

உனை நான் நினைத்தால்
உடையும் நழுவிடாதோ

மேலுடை நானடி ஹோய்

இதழில் அமுதம் தினமும்
பருக வா வா


கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா



மனம் மாறுதே மோகம்
நிறம் மாறுதே தேகம்

தினம் ஆயிரம் வீதம்
முத்தம் தந்திடு போதும்

அது எப்படி போதும்
இது மார்கழி மாதம்
அது எப்படி போதும்
இது மார்கழி மாதம்

உனை நான் அணைத்தால்
இதயம் நொறுங்கிடாதோ

ஆகட்டும் பார்க்கலாம் வா

இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா

நான்தானே நீ
நீதானே நான்
அன்பே ஓடி வா ஓடி வா

இருவர் : லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லால்லா
லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லா