Idiosaigal Ketkattum |
|---|
இடியோசைகள் கேட்கட்டும்
மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும்
பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
எங்கள் நெஞ்சம் அஞ்சிடுமா
எங்கள் கண்கள் துஞ்சிடுமா
இந்த காலம் உள்ளவரை
எங்கள் கையில் கிழக்கு கரை
மயக்கம் கலக்கம் தயக்கம் நடுக்கம் இனி ஏது
இடியோசைகள் கேட்கட்டும்
மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும்
பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஹா
அயி கிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வவினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய ஷிரோதி நிவாசினி
விஷ்ணு விலாசினி ஜிஷ்ணுநுதே
அயி கிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வவினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய ஷிரோதி நிவாசினி
விஷ்ணு விலாசினி ஜிஷ்ணுநுதே
தாய் மாமன் மீது தாளாத பாசம்
நீ வைத்ததாலே உனக்கென்ன லாபம்
பூ பந்தலோடும்
பொன் ஊஞ்சலோடும்
நீ காணவில்லை கல்யானகோலம்
காவல் துறை ஒன்றுதான் சாட்சியாக
கொண்டேனம்மா உன்னை நான் தாரமாக
மேள தாளமில்லை
மனமேடை ஏதுமில்லை
நானும் நீயுமின்றி
ஒரு சொந்தம் ஏதுமில்லை
இதுதான் விதியா இறைவன் சதியா
இளமானே
இடியோசைகள் கேட்கட்டும்
மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஜும்
புயல் காற்றுகள் வீசட்டும்
பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஹஹா
வாடாமல் காப்பேன் தாயான பெண்ணை
வளைகாப்பு போட நான்தானே அன்னை
மாதங்கள் ஏழு ஆயாச்சு கண்ணே
வேலைகள் செய்ய கூடாது சொன்னேன்
நான் அல்லவா சேவைகள் செய்ய வண்டும்
கால் வீங்கினால் என் மனம் நொந்து போகும்
வாச பொன்மலராய்
ஒளி வீசும் வெண்ணிலவாய்
ஆசை காவியமாய்
விழி பேசும் ஓவியமாய்
மகனும் வருவான் சுகமும் தருவான்
கலங்காதே
இடியோசைகள் கேட்கட்டும்
மின்னல்கள் தாக்கட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஹான்
புயல் காற்றுகள் வீசட்டும்
பூமியும் அதிரட்டும்
ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஹான் ஹான்
எங்கள் நெஞ்சம் அஞ்சிடுமா
எங்கள் கண்கள் துஞ்சிடுமா
இந்த காலம் உள்ளவரை
எங்கள் கையில் கிழக்கு கரை
மயக்கம் கலக்கம் தயக்கம் நடுக்கம் இனி ஏது