Indha Paaril Illai Enakkinaiyae |
|---|
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
இன்ப மீரா ஆஆஆஆஅஅ
மங்கை மீரா வாழ்வினில் துணையே
மங்கை மீரா வாழ்வினில் துணையே
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
கானக் கலையில் நிகரில் யுவதி
கானக் கலையில் நிகரில் யுவதி
கண்ணன் அடி மறவா குணநிதி
கானக் கலையில் நிகரில் யுவதி
கண்ணன் அடி மறவா குணநிதி
மங்கை எனையே மாலையிடவே
மங்கை எனையே மாலையிடவே
மன்னரில் நான் ஒரு பாக்கியசாலி
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே