Iniyazh |
---|
பொட்டு வச்சி என்ன பார்த்த
சேலையோட கட்டி போட்ட
எட்டி நின்னு ஒரு பார்வை
வெக்கத்தோட தந்து போவ
ஓ இனியாழ்
உன்னை கொஞ்சுவேன்
ஓ இனியாழ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓ இனியாழ்
உன்னை மிஞ்சுவேன்
ஓ இனியாழ்
போக அஞ்சுவேன்
உயிர் உன்னோட வாசத்த கேட்குதடிஅஹ்ம்
தினம் உன்னோட பேசவே ஏங்குதடி
மனம் உன்கூட இனிமேலும் சேராதாஆஅ
நிலா உன் போல என்னைய பார்க்குதடி
ஓஹ்
உன்னை கொஞ்சுவேன்
ஓஹ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓஹ்
உன்னை மிஞ்சுவேன்
ஓஹ் இனியாழ்
போக அஞ்சுவேன்
கண்ணுக்குள்ள நீ இருக்க
எப்போதும் அங்க சிரிப்பேன்
உன்னை மாறி என்ன விரும்ப
யாரும் இல்ல இனியாழ்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
இனியாழ்
இனியாழ்
இனியாழ்