Ippadiyor Thalattu |
|---|
இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
கை பிடித்த
நாயகனும் காவியத்து
நாயகனும் கை பிடித்த
நாயகனும் காவியத்து
நாயகனும் எப்படியோ
வேறு பட்டார் என் மடியில்
நீ விழுந்தாய் என் மடியில்
நீ விழுந்தாய்
இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
நீல வானம்
கோபம் கொண்டா நிலவு
தேய்ந்தது கண்ணா நேரம்
பார்த்து மறுபடியும் ஏன்
வளர்ந்தது
இடையினிலே
இந்நிலவு எங்கிருந்தது
அது இருந்திருந்த
வீட்டினிலே தங்கி
வந்தது
இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
அன்றொரு நாள்
மீராவும் கண்ணனை
நினைந்தால் ஏனோ
அவளுடைய தலை
எழுத்து மன்னனை
மணந்தாள்
அது வரை தான்
தன் கதையை என்னிடம்
சொன்னால் நான் அதில்
இருக்கும் என் கதையை
உன்னிடம் சொன்னேன்
இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
கண்ணன் அவன்
கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை
கவர்ந்து வந்தது
இன்று வரை
அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என்
குழந்தை தூங்குகின்றது