Irumbile Oru Irudhaiyam

Irumbile Oru Irudhaiyam Song Lyrics In English


ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் யே யே ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் யே யே



யூ வான்ட் டு
சீல் மை கிஸ் பாய் யூ
கான்ட் டச் திஸ்
எவ்ரிபடி ஹிப்னோடிக்
ஹிப்னோடிக் சூப்பர் சோனிக்
சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட்
கான்ட் கெட் திஸ் சூப்பர்
ஸ்டார் கான்ட் கான்ட்
கான்ட் கெட் திஸ்

இரும்பிலே ஒரு
இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல்
அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

ஹா ஹா
ஹா ஹா ரோபோ
ஐ ரோபோ
உன் காதில் ஐ லவ்
யூ சொல்லட்டா
ஐ ரோபோ உன்
காதில் ஐ லவ்
யூ சொல்லட்டா

ஐ எம் எ
சூப்பர் கேர்ள் உன்
காதல் ரப்பர் கேர்ள்
ஐ எம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் ரப்பர் கேர்ள்

என்னுள்ளே
எண்ணெல்லாம்
நீதானே நீதானே
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
உன் நீலக்
கண்ணோரம் மின்சாரம்
பறிப்பேன்

என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில் நான்
என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில்
பொம்மையாவேன்

வாட்ச் மீ
ரோபோ ஷேக் இட்
ஐ நோ யூ வான்ட்
டு பிரேக் இட்

தொட்டு பேசும்
போதும் ஷாக்கடிக்க
கூடும் காதல் செய்யும்
நேரம் மோட்டார் வேகம்
கூடும் இரவில் நடுவில்
ஃபேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
ஷட் டவுனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்

ஹா ஹா
ஹா ஹா ரோபோ
சென்சார் எல்லாம்
தேய தேய நாளும் உன்னை
படித்தேன் உன்னாலே தானே
என் விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா
எந்தன் முத்தம் சர்ச்சை
இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல்
என்று ஒத்தி போக
சொல்வாயா

உயிரியல்
மொழிகளில் எந்திரன்
தானடி உளவியல்
மொழிகளில் இந்திரன்
நானடி


சாதல் இல்லா
சாபம் வாங்கி மண்
மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

ஹே ரோபோ
மயக்காதே





வி டூயிங் தட் பார்
ஏஜஸ் சின்ஸ் இன் டைம்
ஆப் சாஜெஸ் முட்டாதே
ஓரம் போ நீ என் காலை
சுத்தும் பாம்போ காதல்
செய்யும் ரோபோ நீ
தேவை இல்லை போ
போ

இரும்பிலே ஒரு
இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல்
அழைக்குதோ

ஹா ஹா
ஹா ஹா ரோபோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

ஐ ரோபோ
உன் காதில் ஐ லவ்
யூ சொல்லட்டா
ஐ எம் எ
சூப்பர் கேர்ள் உன்
காதல் ரப்பர் கேர்ள்

ஐ ரோபோ
உன் காதில் ஐ லவ்
யூ சொல்லட்டா
ஐ எம் எ
சூப்பர் கேர்ள் உன்
காதல் ரப்பர் கேர்ள்

ஐ ரோபோ
உன் காதில் ஐ லவ்
யூ சொல்லட்டா
ஐ எம் எ
சூப்பர் கேர்ள் உன்
காதல் ரப்பர் கேர்ள்

ஐ எம் எ
சூப்பர் கேர்ள் உன்
காதல் ரப்பர் கேர்ள்

எவ்ரிபடி ஹிப்னோடிக்
ஹிப்னோடிக் சூப்பர் சோனிக்
சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட்
கான்ட் கெட் திஸ் சூப்பர்
ஸ்டார் கான்ட் கான்ட்
கான்ட் கெட் திஸ்

யூ வான்ட் டு
சீல் மை கிஸ் பாய் யூ
கான்ட் டச் திஸ்