Ivane Ivaney Hero |
|---|
லாங் லாங் அகோ
வெரி லாங் அகோ
சீன் தி ஹிஸ்ட்ரி
தேர் இஸ் நோ ஹீரோ லைக் ஹிம்
அலாவுதீன் மைஸ்டிரிஸ்
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ
தன்னை யார் என காட்டிடுவான்
பல வேஷங்கள் போட்டிடுவான்
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ
தா கத்தி மாதிரி
ஷார்ப்பா இருப்பான்
அடிச்சி தூக்கி எரிஞ்சிடுவான்
கெத்து காட்டி தூக்கி எடுப்பான்
தா பாடுக்கு எல்லாம் பாடு அவன்
எதிர வந்து நின்னு பாரு
டப் கொடுப்பான்
டப் டப்பே கொடுப்பான்
ரைசிங் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
கட்டிங் ஸ்டார் ஒட்டிங் ஸ்டார்
அந்த ஸ்டார்இந்த ஸ்டார்
எல்லா ஸ்டார்ரும் கெத்துதான் மச்சி
இவனுக்கு ஸ்டார் எல்லாம்
தேவை இல்ல
இவனுக்கு பெயரே கெத்து
அலாவுதீன்
முட்டி மோதிடுவான் எழுந்தே
வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே
முட்டி மோதிடுவான் எழுந்தே
வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே
தொட்டு பார்த்திடவும் பயந்தே
எட்டி ஓடிடுவான் விழுந்தே
இவன் பூமியின் காவலனே
இவனால் சுடும் சூரியனே
இவன் பூமியின் காவலனே
இவனால் சுடும் சூரியனேஏ
இவனே இவனே ஹீரோ ஓ
இவன் போல் இனிமேல் யாரோ
இவனே இவனே ஹீரோ
இவன் போல் இனிமேல் யாரோ
கத்தி மாதிரி ஷார்ப்பா இருப்பான்
அலாவுதீன்