Jaan Pillaiyanalum Aan Pillaiye

Jaan Pillaiyanalum Aan Pillaiye Song Lyrics In English


ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடாடாடா

ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு
செஞ்சிடாத மோசம் இல்ல



காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல
உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய்

கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல
கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல

ஆசைக்கொரு வேலியில்ல
மூளையுமில்ல ஏஹே ஹேய்
மாமனுக்கு பந்தா எதுக்கு
உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா

ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடாடாடா


ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

பிள்ளைகள பெத்த அம்மாக்களே
கொஞ்சம் எண்ணி பாருங்களேன்
கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே
காலம் தள்ள காணுங்களேன்

வாழ ஒரு பாதையின்றி
மேளமின்றி தாலியின்றி
வாழும் இளம் பெண்களையே
வாட்டும் வரதட்சணையே

இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே
பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை
நம்மூருக்கு முன்னின்று
காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ

ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடாடேய் டேய்

ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே