Jigiruthaanda

Jigiruthaanda Song Lyrics In English


அஅஅ அஅஅ ஆஆஆ

ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா
நீயும் நானும் ஓ
நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ
தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

பெண்ணின் பெண்ணின் அங்கம் அங்கம்
அதிலொரு நெருப்புண்டு தெரியுமா
நெஞ்சில் நெஞ்சில் தங்கும் தங்கும்
என் ஆசைக்கு அது எது புரியுமா

இரவுக்கோ இல்லை பகலுக்கோ
கன்னி ஒன்று அழைக்குது அடடா
இறுக்கிக்கோ என்ன முறுக்கிக்கோ
இடம் பொருள் பார்த்தால் தவறுடா

ஹே திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ
தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா
நீயும் நானும் ஓ
நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

ஆசைக்கு ஏது அளவுகோல்
ஆடைக்கு நீதான் திறவுகோல்
பெண் பூட்டுகள் பூட்டிக் கொண்டால்
ஆண் முத்தம் அதையும் உடைக்குமே

வேர்வைக்கு இதுதான் திருவிழா
வெப்பத்தில் சரிதான் ஒரு நிலா
உச்சத்திலே போகும் வரை
உச்சத்தை தொடுதல் தூரமே


ஏய் மீசை முடியைத்தான் வைத்து
உன்னை முன்னும் பின்னும் வரைவேனே
  நீரு பார்த்த நெருப்பாக
கிடந்தேன் நான் ஆஆ ஆஆஆ

ஹே திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ
தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்



ஏ குல்கந்து கலந்த தேகமே
குப்பென்று வேர்த்த பாகமே
மூச்சில் வரும் வெப்பங்களில்
ஆடைகள் கருகும் வாசமே

பூக்கூடை ராகம் என்னதா
தேன்வாடை ராகம் உன்னது
பூக்கூடையும் தேன் வாடையும்
ஒன்றாகும் நேரம் வந்ததா

ஏய் வாஸ்துப் பார்த்து வைச்ச வாசல்
உந்தன் தேகம் அதில் பார்த்தேன்
மோக சாஸ்திரங்கள் படிப்போம்
மனமே வா ஆஆஆஆஆஆஆ

ஹே திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ
நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்
பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்