Kaadu Potta Kaadu |
|---|
பாடகார்கள் : பாரதிராஜா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடுஹோ
கூழு சோள கூழு
வெங்காயம் கூட சேரு
தை மாசம் நெல்லு சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி
காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடுஹோ
அந்தி நேரம் வந்தா
தலயெல்லாம் எண்ணி பாரு
ஆடு மாட சேர்த்து
எங்க வீட்டில் ஏழு பேரு
ஆறு எங்கே ஆறு
போடா வெட்க கேடு
மழை வந்தா தண்ணி ஓடும்
மறு நாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு
என் கண்ணு குட்டியும்
ஒண்ணு ஒண்ணு
கஞ்சி ஊதும் எங்க மண்ணு
காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடுஹோ
காக்கா இளைப்பாற
கருவேல மரம் இருக்கு
என் மக்கா இளைப்பாற
மாமரத்து நிழல் இருக்கு
கொக்கு பசி ஆற
கொக்குளத்து மீன் இருக்கு
என் மக்கா பசி ஆற
மக்கி போன இருக்கா
மாடு தத்தை மாடு
இது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்க்கை தத்தை வாழ்க்கை
இது போகும் ரொம்ப காலம்
காட்டு கள்ளி குள்ளே
உல்லாடும் வால போல
உள்ளாற கண்ணீர் பொங்கும்
சொல்லாம உள்ளம் பொங்கும்
பட்ட மரத்து மேலே
எட்டி பார்கும் ஒனான் போல
வாழ வந்தோம் பூமி மேலே
காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடுஹோ
கூழு சோள கூழு
வெங்காயம் கூட சேரு
தை மாசம் நெல்லு சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி
காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடுஹோ