Kaali Pasanga |
|---|
காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
காளை மாட்டையே
கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது
ஆவுடி சும்மா நீ
ஆவுடி சும்மா நீ
ஒய் ப்ளட்டு
ஸேம் ப்ளட்டு
பேமலி டோட்டல் டேமேஜ்ஜூ மாமு
நான் மறக்க ஆ ஹா
நீ சொரக்க ஆ ஹா
நான் பருப்பு
ஹே நீ செருப்பு
காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
காளை மாட்டையே
கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது
தரி கெட்டு திரியுற
கூட்டமடா
ஆ ஹா
தவுட்டுக்கு தல
போரட்டமடா
ஆ ஹா
வாயுள்ள பயளுங்க
பொலைபானுங்க
ஆ ஹா
வயித்துக்கு அடியில
கரைப்பானுங்க
சப்பி சப்பி சையநைட்
குப்பி தேவை இல்ல
ஆ ஹா
எட்டானாக்கு எலி மருந்து
தேவை இல்ல
ஆ ஹா
நாற வாயன் நாக்க கொஞ்சம்
சொழட்டி விட்ட
ஆ ஹா
அனகோண்டா தோத்திடுமே
காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
ஆ ஹா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
ஆ ஹா
காளை மாட்டையே
கதற கதறதான்
ஆ ஹா
கழுதை கூட
காத பொத்துது
ஒய் ப்ளட்டு
ஒய் ப்ளட்டு
ஒய் ப்ளட்டு
ஸேம் ப்ளட்டு
ஐயையையா யா யா யா
யா யா யா யா யா
யா யா யா யா யா
சிங்கிளா சீறுது
சிங்கமாடா
ஆ ஹா
சிக்கி கிச்சு கூட்டமா
பன்னிங்கடா
ஆ ஹா
பொச கெட்ட
பொரம் போக்கு பொறுக்கிகளா
ஆ ஹா
போராடியில் பொறி
தள்ள வைக்கிறான்டா
ஆ ஹா
வெக்கம் மானம் சூடு சொரணை
இல்லையாடா
ஆ ஹா
காத்துல கோமணம்
பறக்குதடா
ஆ ஹா
வாயில வெத்தலையா
போட்டுவிட்டு
ஆ ஹா
சுண்ணாம்பு தடவிடுவான்
ஆ ஹா
காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
காளை மாட்டையே
கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துதே
ஒய் ப்ளட்டு
ஸேம் ப்ளட்டு
பேமலி டோட்டல் டேமேஜ்ஜூ மாமு