Kaatril Oru Rajaali

Kaatril Oru Rajaali Song Lyrics In English




காற்றில் ஒரு ராஜாளி
கண்ணில் இன்று தேடல்
ஒன்று ஒன்று ஒன்று நேரில்
உன்னை பார்த்தாலே
வேட்டையாடும் வேகம்
கொண்டு கொண்டு கொண்டு

மூளை தீயா வேலை
பார்க்கும் நாளை பார்த்து
ஆளை சாய்க்கும் திட்டம்
போட்டு தட்டி தூக்கும்
ஓட்டம் காட்டாதே

எட்டு திக்கிலும்
ஹோ உற்று பாக்குமே
ஹோ எந்த நேரமும்
ஹோ உன்னை தூக்குமே
ஹோ

தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை
இல்லை இல்லை முட்டி
போட வைக்கும் பாரு
உன்னை உன்னை உன்னை
உன்னை



ஆட்டம் இனி
காட்டாதே சங்கில் வந்து
காலை வைக்கும் தூக்கம்
இனி வராதே அச்சம்
உன்னை ஆட்டி வைக்கும்

வானில் நின்றே
வட்டம் போடும் வந்து
சாய்க்க கட்டம் போடும்
இன்னும் இன்னும் கொஞ்ச
தூரம் வேட்டை மாறாதே


எட்டு திக்கிலும்
ஹோ உற்று பாக்குமே
ஹோ எந்த நேரமும்
ஹோ உன்னை தூக்குமே
ஹோ

தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை
இல்லை இல்லை முட்டி
போட வைக்கும் பாரு
உன்னை உன்னை
உன்னை உன்னை

நீ என்னை வெல்வதா
மோதியே பாக்கலாம் தேடி வா
கண்கள் முன்னே நின்று
கொண்டேன் மாயங்கள்
காட்டுவேன் ஓடிவா

எட்டு திக்கிலும்
ஹோ உற்று பாக்குமே
ஹோ எந்த நேரமும்
ஹோ உன்னை தூக்குமே
ஹோ

தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை
இல்லை இல்லை முட்டி
போட வைக்கும் பாரு
உன்னை உன்னை
உன்னை உன்னை

ஹே ஹே