Kaatru Vaanga Ponen

Kaatru Vaanga Ponen Song Lyrics In English


காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன் நான்

அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

அதைக் கேட்டு
வாங்கி போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

என் உள்ளம்
என்ற ஊஞ்சல் அவள்
உலவுகின்ற மேடை

என் பார்வை
நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற
ஓடை

அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

நடை பழகும்போது
தென்றல் விடை சொல்லி
கொண்டு போகும்


அந்த அழகு
ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்
கொண்டு போகும்

அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

நல்ல நிலவு
தூங்கும் நேரம் அவள்
நினைவு தூங்கவில்லை

கொஞ்சம் விலகி
நின்ற போதும் இந்த
இதயம் தாங்கவில்லை

காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்