காதல் கீதல் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Silambarasan, Jyothika | ||
Movie | Saravana | ||
Music By | Srikanth Deva | ||
Lyric By | |||
Singers | K.G. Ranjith, Silambarasan, Reshmi | ||
Year | 2006 |
காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா
காதலிக்க ஜொல்லு விடுடா
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா
பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சி
தான் நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சி தான்
அட ஒன்னு ரெண்டு
விட்டு பாரு ஏரோ லெட்டரு
அத ஏத்துக்காத எந்த
பொண்ணு நம்ம சிஸ்டரு
காதல் இல்லாமலும்
பிரண்ட்ஷிப் வாழுமடா
யூ காட் டு லைவ்
பார் பிரெண்ட்ஷிப்
நல்ல நட்பு தெய்வம்
என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்
காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும் அதுல
பாசதான் தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்
காதல் காதல்
எக்ஸாமுந்தான் எழுதி
நாங்க பாசாகனும் அதுல
பாசதான் அதுல பாசதான்
அதுல அதுல பாசதான்
தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்
காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா
காதலிக்க ஜொல்லு விடுடா
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா
நானும் நீயும் இளைய நதி
ஆல் ரைட் நமக்கு ஏது
அரசு விதி தட்ஸ் ரைட்
போகலாமே நினைத்தபடி
பூக்கள் கூட்டம் அணைத்த படி
வேலி போட்டாலும் கூட காற்று உள்ளே நிக்காதுடா
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன் வலையில் சிக்காதுடா
சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே எண்ணியே
ஒரு ஸ்பீட் பிரேக்கர் தான் வானத்தில் இல்லையே வானத்தில் இல்லையே
வாலிபத்தின் வேகம் என்பது
வாலிபத்தின் வேகம் என்பது
அர்பஸ்சை கூட வென்று நிற்பது
என்றும் இல்லை மன கவலை
ஏது இங்க பண கவலை
அந்த கவலை அப்பனுக்கு
படிக்க வைக்கும் சுப்பனுக்கு
மார்ச்சு போனாலும் கூட
இங்கே மீண்டும் எக்ஸாம் வரும்
நம் இளமை போனாலும்
நண்பா இங்கே மீண்டும் எப்போ வரும்
அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம் ஒன்றாக சேரலாம்
இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம் பாதை பாதை பாதை பாதை பாதை
காதல் என்றும் மாற கூடாது கூடாது
அது கை மாறி போக கூடாது
கை மாறி போக கூடாது
கை மாறி போக கூடாது
காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா
காதலிக்க ஜொல்லு விடுடா
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா
பட்டம் விட்ட எத்தனையோ
பட்டாம் பூச்சி தான் நம்ம
கிட்ட வந்து காட்டுதடா
கண்ணாமூச்சி தான்
அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு
ஏரோ லெட்டரு அத ஏத்துக்காத
எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு
காதல் இல்லாமலும்
பிரண்ட்ஷிப் வாழுமடா
யூ காட் டு லைவ்
பார் பிரெண்ட்ஷிப்
நல்ல நட்பு தெய்வம்
என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்
காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும் அதுல
பாசதான் தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்
காதல் காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும்
அதுல பாசதான் அதுல பாசதான்
அதுல அதுல பாசதான்
தவற விட்டா ஏன் தேவதாஸ்
தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்
Kadhal Keedhal Song Lyrics from movie Saravana. Kadhal Keedhal song sung by K.G. Ranjith, Silambarasan, Reshmi. Kadhal Keedhal Song Composed by Srikanth Deva. Kadhal Keedhal Song Lyrics was Penned by . Saravana movie cast Silambarasan, Jyothika in the lead role actor and actress. Saravana movie released on 2006