Kandu Pudichen

Kandu Pudichen Song Lyrics In English




கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்

மாமன் மச்சான்
அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும்
பண்ணாளா

உள்ளாற ஏதேதோ
ஞாபகம் உன் பாட்ட நெஞ்சோடு
பாடுற தினக்கிட்ட தினக்கிட்ட
தின தின

என்னான்னு
ஏதுன்னு கேட்டதும்
சொல்லாம கொள்ளாம
ஓடுற ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

எத்தனைப் பேர்
பார்த்திருக்கேன் எங்கிட்ட
நீ மறைக்காதே சோத்துல
முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே

காதில் பூவ
சுத்திப்பாக்க நீ தான்
நினைச்சா நடக்காதே

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்


சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
தர தனத தா

தினக்கு தின
காதல் கலையில் நான்
தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன்
நீ கில்லாடி

கொண்டாட்டம்
கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாா்த்த
ஏத்துக்கோ திங்கு தங்கு
திதங்க்கு திங்கு தங்கு
திதங்க்கு

பொண்டாட்டி
ஆகாத காதலி தாயாக
ஆகாம பாத்துக்கோ
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆத்திரத்தில்
துடிக்காதே அவசரமா
புடிக்காதே தூண்டியிலே
மீனாட்டம் மாட்டிக்கிட்டு
முழிக்காதே

திட்டம் போட்டு
வட்டம் போடு குருவின்
பெயர கெடுக்காதே

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
ஹா ஹா ஹா ஹா

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன் ஹோய்