Kannodu Kannodu

Kannodu Kannodu Song Lyrics In English


கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்
உறவே வருக நெஞ்சில்
ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்



அன்பே அன்பே
உன் ஆடை கொடு
உன் திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே
உன் திரை விலக்கு
கண் நிலவுகள் மலரட்டுமே

உன் கால் கொலுசு
சங்கீதம் பாடாதா
உன் கண்மணியில்
என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு
நான் சூட பூவில்லையா
உயிரின் குரல்தான்
அடி உனக்கு கேட்கவில்லையா

கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்


நெஞ்சே நெஞ்சே
நீ நெருங்கிவிடு
என் நிழலுக்குள் கரைந்துவிடு
பூக்கள் கொஞ்சம்
என் கூந்தலுக்குள்
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு

உன் நேசம்தான்
என் வாழ்வின் ஆதாயம்
உன் நெஞ்சில்தான் முடியும்
என் ஆதாயம்

நாளை நம் விரகங்கள்
நம் பேரில் உருவாகட்டும்
உயிரகள் மடிந்தால்
கடல் அலைகள்
காதல் சொல்லட்டும்

கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்
உறவே வருக நெஞ்சில்
ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்