Karpanaiyo Kai Vanthatho

Karpanaiyo Kai Vanthatho Song Lyrics In English


கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம் சுகமோ சுகம்

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம் சுகமோ சுகம்

அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்

அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்

உந்தன் கையில் விழுந்தேனோ
கன்னிக் கனியே
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ
செல்லக் கிளியே

யாரும் சொல்லித் திரியாத
இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன்
தன்னந்தனியே

பார்த்தது

போதுமா

கேட்டது

வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்


கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்

ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்

ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்

என்னை கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்

உன்னைக் கண்டு கண்டு
ரசித்தே என்னை கொடுத்தேன்
அங்கு காதல் எனும் அமுதை
அள்ளிக் குடித்தேன்

பார்த்தது

போதுமா

கேட்டது

வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம் சுகமோ சுகம்