கட்டிகிட பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Sivakarthikeyan, Sri Divya | ||
Movie | Kaaki Sattai | ||
Music By | Anirudh Ravichander | ||
Lyric By | Anthony Daasan | ||
Singers | Anthony Daasan, M. M. Manasi, Anitha Karthikeyan, Durga | ||
Year | 2015 |
கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட
அத்தனையும் அத்துபடி
விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட
அத்தனையும் அத்துபடி
விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
கண்ணே உன் கன்னம் ரெண்டும்
முள்ளே இல்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு
மோகத்ததான் தூண்டுதடி
ஓடாத என் புள்ளிமானே
நீ இல்லையினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே
ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு
பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே
ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா
அங்க இங்க குத்தி வைப்பேனே
அடிக்கிறியே சொல்லி
அர சைஸு கில்லி
என் கிட்ட வந்தா
வால ஒட்டா நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட
அத்தனையும் அத்துபடி
விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
தாரம் ஆதாரம் ஆக
போறே சேதாரமா நீ வா
ஆக்க பொருத்த என்
மாமா உனக்கு ஆற பொறுக்கலையா
வாடி என் ஜோடி நீ
தானடி ஒரசி பாத்துக்கலாம்
வாரேன் சம்சாரம்
ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்
அடி பித்தானேன்
உன்னாலே சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நா தினுசாக பொறந்தேனே உனக்காக
வளந்தேனே அள்ளாம அள்ளுாியே
ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா
அங்க இங்க குத்தி வைப்பேனே
அடிக்கிறியே சொல்லி
அர சைஸு கில்லி
என் கிட்ட வந்தா
வால ஒட்டா நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட
அத்தனையும் அத்துபடி
விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
கண்ணே உன் கன்னம் ரெண்டும்
முள்ளே இல்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு
மோகத்ததான் தூண்டுதடி
ஓடாத என் புள்ளிமானே
நீ இல்லையினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே
ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு
பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே
ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா
அங்க இங்க குத்தி வைப்பேனே
அடிக்கிறியே சொல்லி
அர சைஸு கில்லி
என் கிட்ட வந்தா
வால ஒட்டா நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
Kattikida Song Lyrics from movie Kaaki Sattai. Kattikida song sung by Anthony Daasan, M. M. Manasi, Anitha Karthikeyan, Durga. Kattikida Song Composed by Anirudh Ravichander. Kattikida Song Lyrics was Penned by Anthony Daasan. Kaaki Sattai movie cast Sivakarthikeyan, Sri Divya in the lead role actor and actress. Kaaki Sattai movie released on 2015