Kiliye Kiliye

Kiliye Kiliye Song Lyrics In English


ஏ கிளியே கிளியே
கிளியக்கா கிழிஞ்சு போச்சு
உசுரக்கா

குயிலே குயிலே
குயிலக்கா கூச்சல் போடும்
உடம்பக்கா

முத்தம் கவ்வுங்க
மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம்
ஓஹோங்குதே

மச்சம் விர்ருங்க
உச்சம் ஒர்ருங்க சோச்சம்
சொர்ருங்குதே

கிளியே கிளியே ஏ
கிளியக்கா குயிலே குயிலே
ஏ குயிலக்கா கிளியே கிளியே
ஏ கிளியக்கா குயிலே குயிலே
ஏ குயிலக்கா

கிளியே கிளியே
கிளியக்கா கிழிஞ்சு போச்சு
உசுரக்கா

குயிலே குயிலே
குயிலக்கா கூச்சல் போடும்
உடம்பக்கா

நதியா நீ சுழல்
ஆனா மூழ்கி பாப்போமடி
கிளை ஆன ஆண்
இல்ல நீ ஆடி தீர்போமடா

ஹே விட்டு கொடு
விட்டு விட்டு கொடு
வெக்கத்திலே முத்தம்
சுட்டு கொடு

எட்டி படு இன்னும்
எட்டி படு மூச்சு விட்டால்
மட்டும் ஒட்ட படு

மச்சம் விர்ருங்க
உச்சம் ஒர்ருங்க சோச்சம்
தான் சொர்ருங்குதே

ஏ கிளியே கிளியே
கிளியக்கா கிழிஞ்சு போச்சு
உசுரக்கா


குயிலே குயிலே
குயிலக்கா கூச்சல் போடும்
உடம்பக்கா

ஊரான ஆறா
நீ அடித்து போனாயடா

நீர் ஆன வேறா
நீ இழுத்து கொண்டாயடி

ம்ம் தொட்டுகடா
தொட்டு தொட்டுகடா
அங்கத்தில தங்கம்
விட்டுகடா

ஒட்டிக்கடி ஒட்டி
ஒட்டிக்கடி உள்ளுக்குள்ள
என்ன தொட்டுக்கடி

முத்தம் கவ்வுங்க
மொத்தம் ஜிவ்வுங்க
வெக்கம் ஓஹோங்குதே

கிளியே கிளியே
கிளியக்கா கிழிஞ்சு போச்சு
உசுரக்கா

குயிலே குயிலே
குயிலக்கா கூச்சல் போடும்
உடம்பக்கா

முத்தம் கவ்வுங்க
மொத்தம் ஜிவ்வுங்க
வெக்கம் ஓஹோங்குதே

மச்சம் விர்ருங்க
உச்சம் ஒர்ருங்க சோச்சம்
சொர்ருங்குதே

கிளியே கிளியே ஏ
கிளியக்கா குயிலே குயிலே
ஏ குயிலக்கா
ஆண் & கிளியே கிளியே
ஏ கிளியக்கா குயிலே குயிலே
ஏ குயிலக்கா

Tags