Koovudhu Koovudhu Seval Koovudhu |
|---|
பெண்கள் : கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
பெண்கள் : கேளீரோவாரீரோ
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
பெண்கள் : சதியுடன் விதியும்
விதியுடன் சதியும்
படபடவெனவே தடபுடல் செய்து
பாஞ்சது ஓஞ்சது பாரீரோ
பாஞ்சது ஓஞ்சது பாரீரோ
இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
பெண்கள் : கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
உறங்காமலே எழுந்து வாராய்
ஆஅஆஅஆஅ
தயங்காமலே நிமிர்ந்து பாராய்
ஆஅஆஅஆஅ
பெண்கள் : ஆஆஆஅஆஅ
உறங்காமலே எழுந்து வாராய்
தயங்காமலே நிமிர்ந்து பாராய்
நினைக்காதே
மதிக்காதே
பெண்கள் : நினைக்காதே கடந்த வாழ்வை
மதிக்காதே துறந்த வாழ்வை
ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
ஜெயமே உண்டு எந்நாளும் பயமே இல்லை
அந்நாளில் செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ
இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ