Kothai Un Meni Oliya |
---|
கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ கலா மங்கையோ ஹோய்கலா மங்கையோ
கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ கலா மங்கையோ ஹோய்கலா மங்கையோ
ஒஒஒஹ்தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் குமுதத்தின் இதழ் உன் இதழோ அன்பே கலைக் குமாரி அன்பே கலைக் குமாரி
கண் அம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய் நீ கலா மங்கையோகலா மங்கையோ ஹோய்கலா மங்கையோ
ஆஆஆ ஓ ஓ ஓ
ஹோ ஓ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ அதையே என்னோடு நீயும் பாடி பதம் பணிந்தாய் பாடி பதம் பணிந்தாய்
கலையில் ஒன்றாக மாறி கண் முன்னே தோன்றி நின்றாய் நீ கலா மங்கையோகலா மங்கையோ
கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ கலா மங்கையோகலா மங்கையோஹோய் கலா மங்கையோ