Kovai Gethu Anthem |
|---|
எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நா கோயம்பத்தூர் ஆளுங்க
மண் வாசம் கூட
சேந்து மரியாதையும்
வீசும்ங்க எங்க ஊரு
வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க
மச்சா இது சக்கரையா
இல்ல
சிறுவாணி தண்ணீர்
டா சும்மா இந்த அக்கறையா
எங்காளுங்க குணமே இது
தான் டா
நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து
பரம்பரை டா சாதிய தூக்கி
போடு இந்த உலகமே நம்ம
உறவுமுறை டா
கோவை நா கெத்து
கோவை நா கெத்து கோவை
நா கெத்து எங்க ஊரு
கோயம்பத்தூர்
கோவை நா கெத்து
கெத்து
எங்க ஊரு
கோயம்பத்தூர்
செக் இட் அவுட் ஹி
இஸ் பேக் அகைன்
கோயம்பத்தூர் சிங்க குட்டி
ஆன் தி டிராக் அகைன் யூ
நோ மீ
ஹிப் ஹாப் தமிழா
வெல் தட்ஸ் மை
நேம்
போர் அடிச்சா பைக்
எடுத்து ஊட்டிக்கு தான்
ஓட்டுவோம் டீ குடிச்சு
திரும்ப வந்து சாரு கிட்ட
மாட்டுவோம்
தண்ணி கடை கம்மி
இங்க காலேஜ்ஜூ அதிகம்
அதனால பசங்களுக்கு
நாலேட்ஜ்ஜூ அதிகம்
நீட் ஆன கோயம்பத்தூர்
குசும்பு குசும்பு கொஞ்சம் நக்கலான
பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு
ஆனா பொண்ணுங்க
கிட்ட மீற மாட்டோம் வரம்பு
வரம்பு அட உழைப்புல நாங்க
எல்லாம் எறும்பு எறும்பு
நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து
பரம்பரை டா சாதிய தூக்கி
போடு இந்த உலகமே நம்ம
உறவுமுறை டா
கோவை நா கெத்து
கெத்து
எங்க ஊரு
கோயம்பத்தூர்
கோவை நா கெத்து
கெத்து
எங்க ஊரு
கோயம்பத்தூர்
எங்க ஊரு கோயம்பத்தூரு
எங்க ஊரு கோயம்பத்தூரு எங்க
ஊரு கோயம்பத்தூரு
எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நா கோயம்பத்தூர் ஆளுங்க
மண் வாசம் கூட சேந்து
மரியாதையும் வீசும்ங்க எங்க
ஊரு வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க