Kovama Kuttyma |
|---|
ஹே நான்தான் நான்தான்
ஜாலியான மீம்மா
ஏய் அட்மின் அட்மின்
என்ன கொஞ்சம் போடு
ஹே நான்தான் நான்தான்
ஜாலியான மீம்மா
ஏய் அட்மின் அட்மின்
என்ன கொஞ்சம் போடு
எத்தனை தடவ
என்ன போட்டாலும் டிரண்டிங்கு
வா வா கிட்ட வா
பண்ணு ஷேரிங்கு
யெஹ் ஜாம்பியாக மாறி
உன்ன தேடி கடிக்க போறேன்
ஹே ஸ்வீட்டான முத்தமொன்னு
பல்லு படமா தந்திடுவ
குட்டிமா
கோவமா குட்டிமா
குட்டிமா
கோவமா குட்டிமா
வாட்ஸ்ஆப் மெஸ்சேஜ்
ப்ளூ டிக் வந்ததும்
டக்குன்னு டைப் பண்ணாத
டைப்பு நானடா
பேஸ்புக் ப்ரோபைல்
மொக்க ஸ்டேட்டஸ்க்கு
1கே லைக் வாங்கும்
பியூட்டி நானடா
பிரியா ஸ்வீட்டி 07 நான்தான்
அது நீதானா
ஸ்வேதா ஏஞ்சலும் நான்தான்
பரவால பேசலாம்
பே கால்ஸ் மீ நட்டாஷா நான்தான்
ப்ளீஸ் ரீப்பிளை மீ
டாட்ஸ் லிட்டில் பிரின்ஸ்சஸ்சும் நான்தான்
நான் பிரண்டு ரெக்குயூஸ்ட் சென்ட் பண்ண
லவ் ப்ரொபோஸ் பண்ணது போல்
ஹாய் டியர் சொல்லிக்கிட்டு
ஸ்மைலிதான் குவியுமே
செருப்படி பதிவு தோழி
ஹலோ எவெரிபடி
ஹியர் கம்ஸ் தி கிங் ஆப் டான்ஸ்
ஆனந்த் பாபு
குட்டிமா
கோவமா குட்டிமா
குட்டிமா
கோவமா குட்டிமா
குட்டிமா
கோவமா குட்டிமா
குட்டிமா
கோவமா குட்டிமா
கோவமா குட்டிமா
ஹேய்அய்ட்டம் சாங்கு முடிஞ்சிருச்சு
கெளம்பு கெளம்பு
தம் அடிக்க போனவன்லாம் உள்ள வந்டியா