Ladukio

Ladukio Song Lyrics In English


லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ

நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைகிறேன்

என் உயிரின்
உயிராக எனக்குள் வந்து
நிறைந்தாயே என் கடலின்
துளியாக எனக்குள்
கலந்தாயே

உன் பகலில்
நிழலாக தினம் தினம்
நானும் வருவேனே உன்
இரவில் நெருப்பாக
உன்னை சுடுவேனே

நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
ஹே உருகுகிறேன்
மருகுகிறேன் உன்னிடம்
தொலைகிறேன்

லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ


பிடித்தவள் அருகில்
இருக்கும் போது எதையும்
பிடிக்க வில்லை உன்
உள்ளங்கைகள் தலையணை
ஆகுது உறக்கம் வரவும்
இல்லை

என் பேர் சொல்லி
யாரும் அழைத்தால் திரும்பி
பார்ப்பதில்லை உன் பேரை
சொன்னால் திரும்பும்
கழுத்தை தடுக்க முடிய
வில்லை

என் விருப்பம்
அது உன் நெருக்கம்
வேர் ஒன்றும் தேவை
இல்லை நீ அருகில்
இருந்தால் போதும்

விழி திரையில்
திரை படமாய் உன்
உருவம் ஓடுது அன்பே
என்னை பிரிந்து
விடாதே நீயும்

லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ


நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைகிறேன்



நான் தூங்கும்
வேலை கூட உந்தன்
ஞாபகம் உறங்கவில்லை
என் ஒரு நொடி கூட
விழிகளை விட்டு உன்
முகம் கலைய வில்லை

உன் கண் இமை
நடுவில் வாழ்ந்திடும்
போது கவலைகள் ஏதும்
இல்லை என் கை தொடும்
தூரம் நீ இருப்பதும்
கடவுளும் தேவை இல்லை

என் விழியில்
இனி உன் கனவு நாம்
இங்கே வேறு இல்லை
நீ குளித்தால் எனக்கும்
ஈரம்

முழு இரவும்
வரும் பகல் முழுதும்
பிரியாமல் வாழ
வேண்டும் உன் பிரியம்
மட்டும் போதும்

லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ

நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைகிறேன்

என் உயிரின்
உயிராக எனக்குள் வந்து
நிறைந்தாயே என் கடலின்
துளியாக எனக்குள்
கலந்தாயே

உன் பகலில்
நிழலாக தினம் தினம்
நானும் வருவேனே
உன் இரவில் நெருப்பாக
உன்னை சுடுவேனே