Maaman Machan |
|---|
மாமன் மச்சான்
ஹே நீ தானோ ஆச வச்சா
ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ மாமன் மச்சான்
நாள் ஜாமம்
எல்லாம் உன்னைதான்
எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல
மனம்போல் இன்பம்
சொல்ல
தத்தை இவ
பாக்க இரு கைகளிலே
சேர்க்க மொட்டவிழும்
நேரம் புது மோகத்திலே
வாடும்
வாடாமல் வாழ
தோளோடு சேர நீ வந்து
பாரு ஓஓ ஹோ ஹோ
மாமன் மச்சான்
ஹே நீ தானோ வரலாமா
தொடலாமா
நான் பாடி பாடி
வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான்
உந்தன் ஜோடி
ரகசியத்தை சொல்வேன்
உன்னை அதிசயத்தில் வைப்பேன்
எதிரிகளை வெல்லும் ஒரு
தந்திரமும் சொல்வேன்
நீ எந்தன் தெய்வம்
நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம்
ஓஓ ஹோ
மாமன் மச்சான்
ஹே நீ தானோ ஆச வச்சா
ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ மாமன் மச்சான்