Maargazhiyil Kulichu Paaru |
|---|
ஹாஆஅஆஅஹாஆஆஅ
ஹாஆஅஆஅஹாஆஆஅ
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு
கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு
தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு
வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு
சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
என்னோட சொத்தெல்லாம்
தொலைச்சுப்புட்டேன்
இப்போ என் பேரும் உலகத்தையே
எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடுமனை
ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு காசேதான்
தேவை இல்ல
சில்லென காத்து
சித்தோட ஊத்து
பசிச்சா கஞ்சி
படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா
போதுமடா சாமி
நான் சொன்னாக்கா வலமிடமா
சுத்துமடா பூமி
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ
காசு பணம் சந்தோசம்
தருவதில்ல
வைரகல்லுக்கு அரிசியோட
ருசியும் இல்ல
போதுமின்னு மனசு போல
செல்வம் இல்ல
தன் பொண்டாட்டி போல ஒரு
தெய்வம் இல்ல
வேப்பமர நிழலு
விசில் அடிக்கும் குயிலு
மாட்டு மணி சத்தம்
வயசான முத்தம்
போதுமடா போதுமடா
போதுமடா சாமி
அட என்னப்போல சுகமான
ஆளூ இருந்தா காமி
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு
கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு
தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு
வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு
சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சு பாரு
குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு
வறுமை பழகிப் போகும்