Mama Poo

Mama Poo Song Lyrics In English


மாமா பூப் பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ மத்தாப்பூ
புப்புப்பூ புப்பூ புப்பூ

மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ஆண் கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி

ஆண் மற்றும் மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

சீட்டி அடிச்சாளே
சிக்னல் கொடுத்தாளே
சிலுக்கு சிந்தாமணி
சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே
குலுங்கும் என் கண்மணி

ஆண் சீட்டி அடிச்சாளே
சிக்னல் கொடுத்தாளே
சிலுக்கு சிந்தாமணி
சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே
குலுங்கும் என் கண்மணி

ஆண் நெறைய பழுக்காமலே
ஏஹே கனிஞ்சு பழமாச்சுது
எதையும் நெனைக்காமலே
ஏஹேஹே வெற்றி நமதாச்சுது

ஏ வெளக்கு இல்லாம
வெளிச்சம் வந்தாச்சு

அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி

மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ


இருவர் :

ஹார்ட்டு நான் நிக்க
ஆட்டம் நிக்காது
அம்மணி அம்மணி
எட்டிப் போனாலும்
விட்டு வைக்காது
மின்மினி மின்மினி

ஹார்ட்டு நான் நிக்க
ஆட்டம் நிக்காது
அம்மணி அம்மணி
எட்டிப் போனாலும்
விட்டு வைக்காது
மின்மினி மின்மினி

ஆண் மற்றும் கொடுக்குற சாமிதான்
ஏஹே கூரைய பிரிக்குது
கொட்டியே கெடக்குது
ஏஹேஹே கொடுத்த
பின் சிரிக்குது

ஏ வெளக்கு இல்லாம
வெளிச்சம் வந்தாச்சு

அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி

மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ஆண் கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி

ஆண் மற்றும் மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

ஆண் மற்றும் மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ