Manjal Araikkum Pothu |
|---|
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ஹீமம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்
மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
உதடெல்லாம் செக்க
செவக்க வெத்திலையை
போட்டுக்கொண்டேன்
வாங்கத்தான் ஆளக் காணோமே
தங்கம்போல் மேனியெங்கும்
ஜவ்வாது பூசி வச்சேன்
தழுவத்தான் நேரம் வரலையே
தழுவத்தான் நேரம் வரலையே ஏ
மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
ஆளுக்கொரு ஆசை வச்சு
அவரவர பிரிச்சும் வச்சு
ஏக்கத்த பங்கும் வச்சானே
தேகத்தில் வேகம் வச்சு
வேகத்தில் போதை வச்சு
விளையாடும் ஆளக் காணேனே
விளையாடும் ஆளக் காணேனே
மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ