Manmathanthaan Vitta Ambu |
|---|
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
ஹாஆஹஹ்ஹாஆ
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
கோவம் வந்த அந்த சங்கதி என்ன
வேகம் வந்தா என் கதி என்ன
சம்சாரத்தில் இன்பம் துன்பம்
எல்லாம் வரும் தெரியாதா
பெண்டாட்டிக்கும் வேளை வரும்
ஐயா இது புரியாதா
ஊடல் வந்து கூடல் வந்தா
மேலும் இன்பம் கூடாதா
கோபம் எல்லாம் தீர்ந்தாச்சா
கோழியும் சேவலும் சேர்ந்தாச்சா
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்
ஏஹே ஹே ஏஹே
ஹ்ஹீம்ம் ஹீம்ம்
ஏஹே ஹே ஏஹே
ஹ்ஹீம்ம் ஹீம்ம்
லலலலலா
ஆஹா ஹா
லலலலலா
ஹ்ஹீம்ம் ம்ம்
அஹ ஹா அஹ ஹா
இஹ்ஹ்ஹும்
ஆகாயத்தில் அந்த வட்ட நிலவு
ஆனா இது ரொம்ப கெட்ட நிலவு
அங்கம் எங்கும் இன்பம் எனும்
ஆராதனை செய்யாதோ
ஆசைகளை ஆவல்களை
பெய்யாமலே பெய்யாதோ
தாகங்களை மோகங்களை
வேகங்களை மீறாதோ
காமன் கலை சொல்லாதோ
காதல் மனம் வெல்லாதோ
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்