Marriage Marketil |
|---|
மேரேஜ் மார்க்கெட்டில்
தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக்
இல்ல யே ஆஆ யே யே மேரேஜ்
மார்க்கெட்டில் தாலி கெட்ட
பொண்ணு ஸ்டாக் இல்ல
எங்க தேடி தான்
பார்த்தாலும் லைப்புன்னு
சொல்ல ஒய்ப் இல்ல
யே யே
நல்ல பையனா
திரிஞ்சாலும் ஒரு பொண்ணு
கெடைக்கவே வழி இல்ல
பாரிங் மாப்பிள்ள ஆனாலும்
நம்ம கேர்ள்சும் இப்ப
மயங்கவில்ல
மாமியாரையும்
கும்பிடுறோம் மாமனாரையும்
கும்பிடுறோம் பொண்ணு
குடுங்களேன் பொண்ணு
குடுங்களேன் மம்மி டாடிய
மறந்திடுறோம்
மேரேஜ் மேரேஜ்
மார்க்கெட்டில் தாலி
கெட்ட பொண்ணு
ஸ்டாக் இல்ல யே
ஆஆ யே யே
டிவி ஷோவில பல
விளம்பரம் குடுத்தோம்
மேட்ரிமோனில
பயோடேட்டா குடுத்தோம்
எக்ஸ்பிரி டேட் ஆகிடும்
முன்னே பொண்ணு கட்ட
துடிச்சோமே கள்ளிபால
குடுத்து கொன்னதுக்கு
நாம இப்போ ரொம்ப
தவிச்சோமே
டீன் ஏஜ்ஜில் லவ்
பண்ணாதன்னு அப்பா
அம்மா சொன்னாங்க
லவ் பண்ண ஒரு
துப்பில்லன்னு த்ர்டி
ஏஜ்ல திட்றாங்க
சோறு பொங்கவும்
வேண்டாமே வீடு கூட்டவும்
வேண்டாமே பொண்ணு
குடுங்களேன் பொண்ணு
குடுங்களேன் பொம்மை
போலவே பாத்துக்குறோம்
மேரேஜ் மார்க்கெட்டில்
தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக்
இல்ல எங்க தேடி தான்
பார்த்தாலும் லைப்புன்னு
சொல்ல ஒய்ப் இல்ல
நல்ல பையனா
திரிஞ்சாலும் ஒரு பொண்ணு
கெடைக்கவே வழி இல்ல
பாரிங் மாப்பிள்ள ஆனாலும்
நம்ம கேர்ள்சும் இப்ப
மயங்கவில்ல
மாமியாரையும்
கும்பிடுறோம் மாமனாரையும்
கும்பிடுறோம் பொண்ணு
குடுங்களேன் பொண்ணு
குடுங்களேன் மம்மி டாடிய
மறந்திடுறோம்