Mavanae Yaarukittae |
|---|
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
மவனே யாருகிட்ட ஆஹ்
மவனே யாருகிட்ட ஆஹ்
ஹே கைமாலு கைமாலு
கைய வுட்ட டம்மாலு
சடார்ன்னு பட்டர்ன்னு
ஒஞ்சிடுவேன் சிட்டாஞ்சினு
என்னான்ற வோனான்றேன்
வாயமூட்டு போடான்றேன்
நான் கோளாறு சும்மாரு
வாங்கிடுவ பல்லாரு
மச்சா வந்தா
அந்த ஏரியாவே வெளிச்சமாகுண்டா
மாமா இல்லனா
அந்த ஊரே புளிச்சமாவுடா
வெச்சி செஞ்ச
உன் மூஞ்சி கிழிஞ்சி
தேஞ்சு போகுண்டா
டிச்சு இடிச்சா
உன் நாற மண்ட
கேரா ஆகும்டா
ரா ரா ரா பொளக்குறான்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ரா ரா ரா பொளக்குறான்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
நாங்கெல்லாம் கில்லி
யு டோன்ட் பி சில்லி
தூங்கிற சிங்கத்த
தட்டி எழிப்பிட்ட
மவனே யாருகிட்ட
மவனே யாருகிட்ட
மவனே யாருகிட்ட
ஹே கோண
கொய்யா மரத்து மேல
கொரங்கு மாட்டிகிச்சான்
கொரங்கு புடிக்க போன மிசிக்கு
கௌன்னு மாட்டிகிச்சான்
தகர்த்த தகர்த்த
தகர்த்த தூம்
தகர்த்த தகர்த்த
தகர்த்த தூம்
ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம்
ட்விட்டர் எல்லாம்
தொறந்து பாரு
மாமா போட்டோ போட்ட
லைக் ஷேர் தெறிக்கும் பாரு
நஷ்டம் கஷ்டம் எல்லாம்
அண்ணனுக்கு காலு தூசு
இந்த ஏரியால எங்க மாசு
செம்ம மாசு
இந்த ஏரியால எங்க மாசு
செம்ம மாசு
உடாத கோட்ட
நீ முன்னேறவே மாட்ட
என்ஜாய் பண்ணு லைப்ப
நீ எப்போதுமே ஜெய்ப்ப
ஹே ஊட்டாண்ட சோறு
ரோட்டாண்டே பீரு
என்கூட சேரு
எப்போதும் ஜோரு
நாங்கெல்லாம் கில்லி
யு டோன்ட் பி சில்லி
தூங்கிற சிங்கத்த
தட்டி எழுப்பிட்ட
மவனே யாருகிட்ட
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
மவனே யாருகிட்ட ஆஹ்