Mayilaadum Paarai

Mayilaadum Paarai Song Lyrics In English




மயிலாடும் பாறை
பக்கத்தில ஓடை மயிலாடும்
பாறை பக்கத்தில ஓட அழகு
ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும்
பாருங்கம்மா உழுத வயலுல
குட்டி குட்டி கவிதை வேலையுமா

மயிலாடும் பாறை
பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை
வேலையுமா



துள்ளி ஓடும் முயலுக்கு
தான் காது குத்த வைப்போமா
நாம் கம்மல் போட்டு பாப்போமா
தத்தி நடக்கும் குட்ட வாத்தே
நடந்திட பலகம்மா நான் நட
வண்டி தாரேன் மா

ஒத்த காலிலே ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஒத்த காலிலே
நிற்கும் நாரையே கேட்கும்
வரத்தையே நாமும் தருவோமா

ஆட்டு தாடி சிக்கெடுத்து
ரெட்டை ஜடை பின்னுவோமா
வாய் இல்லாத ஜீவன் எல்லாம்
கொஞ்ச தோணும் குழந்தை
ஆவோமம்மா

மயிலாடும் பாறை
பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி
கவிதை வேலையுமா




மூக்கு சிவந்த பச்சை
கிளியே உனக்கென்ன கோவமா
கோவ பழம் தாரேன் மா வாடி
கெடக்கும் பச்ச கொடியே
உனக்கென்ன தாகம்மா நான்
தண்ணீர தாரேன் மா

கோயில் மாட புறா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கோயில்
மாட புறா கூடி ஆடுமே மேக
கூட்டமே மேடை போடுமே

வண்ண வண்ண
பட்டம் விட்டு வெண்ணிலவை
தொடுவோமா சின்ன சின்ன
சொப்பு வெச்சு வக்கனையா
சமையல் செய்வோமா

மயிலாடும் பாறை
பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை
வேலையுமா