Mazhai Vizhundhadhu

Mazhai Vizhundhadhu Song Lyrics In English


மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா

மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா

கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்

மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா

சின்ன பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு
சின்ன பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு
கனவாச்சு இப்போ நனவாச்சு
கனவாச்சு இப்போ நனவாச்சு
இதோ இதோ குலுங்குது ரதம்

தென்னம் தோப்பு காத்தாட
சேலைத் தொட்டு கூத்தாட
தென்னம் தோப்பு காத்தாட
சேலைத் தொட்டு கூத்தாட
பெருமூச்சு இப்ப உருவாச்சு
பெருமூச்சு இப்ப உருவாச்சு
சுகம் சுகம் மயங்குது நிதம்

மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா


மாடி வீட்டுப் பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்
மாடி வீட்டுப் பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்

இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு
இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
சரி சரி முதல் இரண்டு வரி

மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா

கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்

இருவர் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஹா ஆ ஆ ஹா ஆ ஆ