Meeniname Meeniname

Meeniname Meeniname Song Lyrics In English

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆஹ்ஹாஹ் (4)

மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

கோடி கோடி வண்ணம் வந்து கூடுதே
கோதை இவள் எண்ணம் சிந்து பாடுதே
முல்லை மலர் பூத்திருக்க வண்டு வந்து தேன் குடிக்க
முத்து மகள் என் மனது மோகனமாய் நீ இழுக்க

மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

வந்து வந்து மேகம் ஊஞ்சல் ஆடுதே
பந்து போல நிலவு மஞ்சம் தேடுதே
இவன் இந்திரனோ சந்திரனோ இன்பநகர் மன்மதனோ
என்னழகை உன்னருகில் கொண்டு வரும் நாளெதுவோ ஆங்

மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே