Molachu Moonu

Molachu Moonu Song Lyrics In English




மொளச்சு மூனு
இலையே விடல தருவேன்
உலக அழகி மெடல வெரலு
வெண்டைக்கா உன் காது
அவரைகா மூக்கு மொளகா
மூக்குத்தி கடுகா கனிந்த காய்
தோட்டம் நீதானா

ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

வயசோ பதினஞ்சு
அடி வாடி மாம்பிஞ்சு பாவம்
என் நெஞ்சு என்னை பார்த்து
நீ கொஞ்சு

பார்வை திருப்பாச்சி
உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்னை பார்த்தாலே என்
பகலும் இரவாச்சு

ஹே கன்னா
பின்னான்னு நீ அழகா
இருக்குறியே கண்கள்
என்னும் வானலியில்
என்ன பொறிகிறியே

இமைகள் மூடாமல்
கொஞ்சல் பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில்
என்ன பொதைகிறியே

ஒடம்பெல்லாம்
மச்ச காரி உசுபேத்தும்
கச்சிகாரி இதமான
மொட்டுக்காரி மோசக்காரி

ஒடம்பெல்லாம்
மச்ச காரா உசுபேத்தும்
கச்சிகாரா இதமான
மொட்டுக்காரா மீசைக்காரா


மொளச்சு மூனு
இலையே விடல தருவேன்
உலக அழகி மெடல வெரலு
வெண்டைக்கா உன் காது
அவரைகா



சிரிப்பு கல்கண்டு
உன் சினுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி
விழுந்தேன் அதை கண்டு

உனது நகம்
கீறி என் உடம்பில்
தழும்பேறி அலறும்
நாள் தேடி என் ஆவல்
பொிதாச்சு

ஹே தினுசு
தினுசாக தினம் கனவில்
தோனுறியே உடைய திருப்பி
உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே

முழுசு முழுசாக
என்ன முழுங்க நினைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல்
நொறுக்கி கதைய முடிக்கிறியே

மேடான பள்ளதாக்கே
மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன
உந்தன் சூடே

காதோரம்
காதல் பேச்சு அழகான
அரிவாள் வீச்சு உயிரோடு
உயிரை தச்சு ஏதோ ஆச்சு

மொளச்சு மூனு
இலையே விடல தருவேன்
உலக அழகி மெடல வெரலு
வெண்டைக்கா உன் காது
அவரைகா மூக்கு மொளகா
மூக்குத்தி கடுகா கனிந்த காய்
தோட்டம் நீதானா