Mugamoru Nila |
|---|
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
காமன் கோவிலில் ஏற்றும்
ஒளி தீபம் மணிவிழிகள்
காதல் நோயினை மாற்றும்
என் மன்னன் கனிமொழிகள்
மேனியில் பொன் வீணையின்
சுகநாதம் கேட்குமோ
கூடலில் விளையாடலில்
உனை ஆடை கேட்குமோ
இருபது விரலும் இணைகிற சமயம்
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா ஆஅஆ
வானம் எத்தனை தூரம்
தினம் நாமும் போய் வரலாம்
வாழ்வில் எத்தனை இன்பம்
அதை நாளும் நாம் பெறலாம்
மார்பிலும் இரு தோளிலும்
நான் மாலை ஆகினேன்
மாலையும் இளங்காலையும்
சுகராகம் கேட்க்கிறேன்
அருபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு
முகம் ஒரு நிலா
விழி இரு நிலா
இருவர் : அடடா மூன்று நிலா