Muthae Muthamma |
---|
ஏ லே லே லே ஹா
ஏ லல லே லே ஹா
ஏ லே லே லே ஹா
ஏ லல லே லே ஹா
தந்தானே னே தந்தன்னா னே
தந்தானே னே தந்தன்னா னே
தனரீனனாஆஆதனனா னா
முத்தே முத்தம்மா
முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில்
கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா
முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில்
கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தால்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால்
தாங்காதம்மா
உல்லாசம் உல்லாசம்
உலகெங்கும் உல்லாசம்
சந்தோஷம் சந்தோஷம்
எங்கெங்கும் சந்தோஷம்
காதல் பயணம் தொடரட்டும்
சூரியனில் பூ மலரட்டும்
காதல் வெள்ளம் பொங்கட்டும்
பூமி முழுதும் பாயட்டும்
பூவில் சிறகு முளைக்கட்டும்
காதல் சொல்லி பறக்கட்டும்
வானம் உடைந்து போகட்டும்
சொர்க வாசல் தெரியட்டும்
பூங்காற்று காதல் கொண்டால்
பூலோகம் கொண்டாடும்
பூஜைக்கு வாழும் பூக்கள்
சொல்லாமல் திண்டாடும் உன் சுவாச
காற்றோடு நான் வாழ்வேன் அன்பே
முத்து முத்து
முத்து முத்து முத்து
முத்து முத்து முத்து முத்து முத்து
முத்தே முத்தம்மா
முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில்
கணக்குகள் வரலாமா
வானம் முழுதும் பௌர்ணமி
உன் அழகில் தான் வந்ததோ
தேசம் முழுதும் மின்மினி
உன் வரவை தான் தேடுதோ
மன்மதனின் பேர் சொன்னதால்
மழை துளிகள் சூடானதோ
இளமை கதவும் திறந்ததால்
இதழ்கள் தினம் போராடுதோ
நிஜமாக வாழும் காதல்
நிழலாகி போகாது
நிறமின்றி வாழும் காதல்
எந்நாளும் மாறாது
காதல் மெழுகாய் வருகிறேன்
வா வா அன்பே
முத்து முத்து
முத்து முத்து முத்து
முத்து முத்து முத்து முத்து முத்து
முத்தே முத்தம்மா
முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில்
கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா
முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில்
கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தால்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால்
தாங்காதம்மா
உல்லாசம் உல்லாசம்
உலகெங்கும் உல்லாசம்
சந்தோஷம் சந்தோஷம்
எங்கெங்கும் சந்தோஷம்