Mutham Pothaathey

Mutham Pothaathey Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு ஆஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதி விலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனைத் தீண்டும் இன்று
புடவைப் புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்


போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனைப் பார்க்கும் போதே நனைந்தேனே நானே
உனைப் பார்க்கும் போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ்ச் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ்ச் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம் சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதேம்முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
ஹஹஹ
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே