Naan Thaan Goppan Da |
|---|
குழந்தைகள் : நான் தான் கொப்பன்டா
நல்ல முத்து பேரன்டா
தம்மா துண்டு சண்டைய
பெருசா ஊதி விடுவான்டா
ஏயார் ரா அவன்
யார்ரா அவன்
யாரு அவன்
என்னத்துக்கு டுர்ர் ஆகுறிங்க
அவன் பேரு என்னதுடா அவனது
ப்ருஸ் லீ
He’s gonna show you the craziness
Over laziness
In every possible ways
So many days he has been
Looking for a hardcore chase
Do we really think who’s the man
Everybody says he is the one
With lots of
Fun n fun n fun n
Banging around like a firing gun
நான் தான் கொப்பன்டா
நல்ல முத்து பேரன்டா
வச்சு செய்ய இப்ப
வந்துருக்கேன் பாருடா
டப்புன்னு அடிச்சா
செவுலு பகுலு கிழியுமே
உடையுமே கொலையும்
நடுங்க வப்பான்
ப்ருஸ் லீ
யெஅஹ்ஹ
இவன் பேர கேட்டதும்
கை கால் ஒதற
வாய் கதற
சிதறி ஓட
ஹா ஹா ஹா
ஒன் எழும்பத்தான்
உடச்சு எண்ணி காட்டுவான்
ஒன் கொடல உருவி உருவி
மால மால போடுவான்
சூசூ சூப்பர் மேன் போல
சுத்தி வருவான்
ஓ ஓ ஒத்தையா நின்னு
சண்ட போடுவான்
இவன் கேட்ட பையன் இல்ல
ரொம்பவும் ரொம்பவும் நல்ல
ப்ருஸ் லீ
மம்மி கிட்ட சொல்லி புட்டு
பள்ளிக்கூடம் போய்கிட்டு
பள்ளிக்கூடம் பக்கத்துல
கோலி கிண்ட ஆடிகிட்டு
கோலி குண்டு ஆடயில
சண்டையதான் இழுத்துகிட்டு
சண்டையதான் போடயில
சட்டையதான் கிழுச்சுகிட்டு
மண்டையதா ஒடச்சுகிட்டு
ரோட்டுமேல ஓடிபோய்
வீட்டுக்குள்ள ஒழுஞ்சுகிட்டு
பச்ச புள்ள போல நின்னு
மம்மி
இவன் என்ன அடிக்கிறான்
நான் தான் கொப்பன்டா
நல்ல முத்து பேரன்டா
வச்சு செய்ய இப்ப
வந்துருக்கேன் பாருடா
ஹஹா ஹஹஹா
ஹஹா ஹஹஹா
வா ஒத்தைக்கு ஒத்தைக்கு வா
இவன் முன்னால நிக்காத மட்டயாவ
போ ஓடி போ ஓரமா போ
கண்ணு முன்னாடி நிக்காம
தூரமா போ
வ வா வா வா வந்து பாரு
முடுஞ்சாக்கா மோதி பாரு
ஊருக்குள்ள கேட்டு பாரு
நம்மாளு பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங்பைட்டிங்
பைட்டிங்பைட்டிங்
பை பை பை பை பை பை
வா ஒத்தைக்கு ஒத்தைக்கு வா
இவன் முன்னால நிக்காத மட்டயாவ
போ ஓடி போ ஓரமா போ
கண்ணு முன்னாடி நிக்காம
தூரமா போ
வ வா வா வா வந்து பாரு
முடுஞ்சாக்கா மோதி பாரு
ஊருக்குள்ள கேட்டு பாரு
நம்மாளு பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங்பைட்டிங்
பைட்டிங்பைட்டிங்
பை பை பை பை பை பை
நான் தான் கொப்பன்டா
நல்ல முத்து பேரன்டா
பைட்டிங்பைட்டிங்
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங்பைட்டிங்
பைட்டிங் ஸ்டாரு
வச்சு செய்ய இப்ப
வந்துருக்கேன் பாருடா
பைட்டிங்பைட்டிங்
பைட்டிங் ஸ்டாரு
பைட்டிங்பைட்டிங்
பைட்டிங் ஸ்டாரு