Nadakum Pathaiyile

Nadakum Pathaiyile Song Lyrics In English


ம்தாரே ரா
தாரே ராரே ராரே ராரே
ராரே ரா
ம்ம் தாரே ரா
தாரே ராரே ராரே ராரே
ராரே ரா

நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஏய் நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

இடம் தெரியாம
அட தொலைஞ்சேன் டி
என்னை நானாக புரிஞ்சேன் டி
கிழக்கையே போகும் ரயிலுல்ல

ஒன்னும் புரியாம
நான் பறந்தேன் டி
என்னை அறியாம ரசிச்சேன் டி
நேரம் போச்சு நொடியிலே

நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலேஹோய்



பூமியை சுத்தி பார்க்க
ஆசை பட்டேன் குயிலே
பாக்குற பாதை எல்லாம்
தேடி போனேன் மயிலே

நெஞ்சுல கோட்டை எல்லாம்
கட்டி வெச்சேன் குயிலே
கட்டுன கோட்டை எல்லாம்
பார்த்தேன் இப்போ மயிலே

கண்ணோட நான் பேசி
நாளாச்சுடி
வெளிச்சத்தை பார்க்காம
வீணாச்சுடி
கால் பாதம் தேயாம
ஏங்குதடி
உலகத்தை பார்க்காம
போகாதடி

நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

தர ராரே
தல லாலே
தன தானானே தர னானே
தானே னானே தன னன்னே

தானானே
தர தரராரே
தல லாலே தாராரே
தாரே தாரே தரராரே