Nagma Nagma Nagma

Nagma Nagma Nagma Song Lyrics In English


ஹே நக்மா நக்மா நக்மா ஹஹா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா
நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

ஆண் நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

இது நக்மா இல்லடா உப்மா
இந்த உப்மா நம்மளுக்கு பத்மா
இது உப்மா இல்லே டா குப்மா
இந்த குப்புமாவுக்கெவ்வளவு மப்பு மா
அட எக்க எக்கச்சக்கமா
எங்க கிட்ட சிக்குமா

நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

ஆண் நக்மா நக்மா நக்மா

நக்மா

ஆண் இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

சிக்மா

ஹே பழைய பாக்கி ஒண்ணு
கணக்கு தீர்த்து வைப்போமா

ஆண் கண்ணம்மா கண்ணம்மா
கண்ண கண்ண கண்ண கண்ண கண்ண

வழிய வழிய
செம்புப் பாலும் பழமும் எப்பம்மா

ஆண் பக்கமா பக்கமா
பக்கு பக்கு பக்கு பக்கு பக்கு

ராக்கு முத்து ராக்கு ராக்கம்மா
அடி ராக்கு
நடைய பாத்து மனசு கேக்குமா
அய் ஹாய்
கால நேரம் மனசு பாக்குமா
காள ஒடம்பு தடஞ்சு தேய்க்குமா
கேட்டா தரலாமா போனா வரலாமா
எங்க லுக்கு பட்ட லக்குமா
என்ன ஆச்சு வெக்கமா

நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

ஆண் நக்மா நக்மா நக்மா

ஹேய்

ஆண் இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

இது நக்மா இல்லடா உப்மா
இந்த உப்மா நம்மளுக்கு பத்மா

ஆண் இது உப்மா இல்லடா குப்மா
இந்த குப்புமாவுக்கெவ்வளவு மப்புமா

அட எக்க எக்கச்சக்கமா
எங்க கிட்ட சிக்குமா
நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

ஆண் நக்மா நக்மா நக்மா


யே

ஆண் இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

அச்சச்ச சச்சச் சோ



மஞ்ச பூசி வந்த மணக்கும் கை எங்கமா

ஆண் மங்கம்மா
ஹேய்
ஆண் மங்கம்மா
ஹேய்
ஆண் மங்கு மங்கு மங்கு மங்கு மங்கு

குனிஞ்சு நடந்து வந்த
பஞ்சப் பாவப் பொண்ணுமா

ஆண் ரங்கம்மா ரங்கம்மா
ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

நடக்கும் நடைய நாடு தாங்குமா யப்பா
நடந்து போக மனசு தூங்குமா
ஹே நடையப் புரிஞ்சு நடந்து போங்கம்மா
பொன்னப் போல பொறந்து வாங்கம்மா
தொட்டா விடலாமா விட்டா தொடலாமா
அட நின்னதெல்லாம் நிக்குமா ரத்தத்தோட நித்தமா

நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

ஆண் நக்மா நக்மா நக்மா

ஹேய்

ஆண் இந்த நக்மா நம்ம கையில் சிக்குமா

இது நக்மா இல்லடா உப்மா
இந்த உப்மா நம்மளுக்கு பத்மா

ஆண் இது உப்மா இல்லடா குப்மா
இந்த குப்புமாவுக்கெவ்வளவு மப்பு மா

அட எக்க எக்கச்சக்கமா
எங்க கிட்ட சிக்குமா
நக்மா நக்மா நக்மா
இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

ஆண் நக்மா நக்மா நக்மா

யே

ஆண் இந்த நக்மா நம்ம கையில் சிக்மா

நக்மா