O Sone Sone |
|---|
ஜிங்கு ஜிங்கு
மணி ஒஸ்தாடய்யா
ரிங்கு ரிங்கு லுக்
சேஸ்தாடய்யா ரங்கு
ரங்குல தொங்க காரடி
சேஸ்தாடய்யா
ஜில்லு ஜில்லுக
சூஸ்தாடய்யா கிள்ளி
கிள்ளி சம்பெஸ்தாடய்யா
தில்லு தில்லுக கல்லு
கல்லுமணி பிஸ்தாடய்யா
எவ்ரிபடி ஹலோ
மூவ் இட் லைக் எ ரோலா
விதி மாறும் போதே சிங்கம்
மச்சான் இங்க வந்து கால
வெச்சான்
நெவர் மெஸ்ஸிங்
வித் ஹிம் ஹி வில் பி
ரோலிங் யு ஆல்
இன்டர்நேஷனல் டப்பர்
சிங் இன் வித் ஹிம்
சாங்கா பாஸ்டா டைட்டா
சூப்பர் சோனிக்
ஏய் சோனே
சோனே சூப்பர் சோனிக்
கோயிங் வித்
தி மூவ்
வச்சு செய்வானே
நானே ரொம்ப யூனிக்
தட ஒன்னு தான்
போட்டு பாரு விடா
கொண்டன வருவேன்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்க
பட்டா வாங்கின
நெஞ்சன்டா
டெரா பைட்டுல
டென்ஷன் தந்தா டெரர்
ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என்
முகத்தில் நாலு பக்கம்
சிங்கம் டா
ஏய் சோனே
சோனே சூப்பர் சோனிக்
ஓஹோ ஓஓ
வாமானே நானே
எனர்ஜி டானிக்
ஏய் சோனே
சோனே சூப்பர் சோனிக்
யே யே யே
வச்சு செய்வானே
நானே ரொம்ப யூனிக்
ஹே ராத்திரியும்
ராபெரியும் ஒண்ணா
சேர்ந்து கூட என் மண்ட
குள்ள நியூரான்ஸ் எல்லாம்
ஏதோ ஒன்ன தேட
ஹே ராத்திரியும்
ராபெரியும் ஒண்ணா
சேர்ந்து கூட என் மண்ட
குள்ள நியூரான்ஸ் எல்லாம்
ஏதோ ஒன்ன தேட
ஓ சாகசுராயா
நீ பாட வாராயா
மாசக்கப்புராயா
நான் ஆடுவேன் தீயா
இது ஜாலியா ஜோலியா
ஓஓ ஓஓ ஓஓ
ஏய் சோனே
ஒசா ஒசா
சுன் சோனே
ஒசாகா
ஏய் சோனே
சோனே சூப்பர் சோனிக்
ஓஹோ ஓஓ
வாமானே நானே
எனர்ஜி டானிக்
ஏய்
சோனே சோனே
சூப்பர் சோனிக்
யே யே யே
வச்சு செய்வானே
நானே ரொம்ப யூனிக்
என் ஒத்தக்கண்ணும்
உன்ன மட்டும் அல்ட்ரா
ஸ்கேன்னிங் பண்ணும்
எவன் எங்கே ஓடி
போனாலும் என்
ஜிபிஎஸ்சும் மின்னும்
இதான் நம்ம
அங்கம் நீ சீண்டினா
பங்கம் வேண்டாம்
ஒரு சங்கம் நான்
ஆயிரம் சிங்கம்
என் காட்டுல
மாட்டுனா ஹே
ஏய் சோனே
சோனே ஏய் சோனே
சோனே
ஏய் சோனே
சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே
எனர்ஜி டானிக் ஏய்
சோனே சோனே
சூப்பர் சோனிக்
வச்சு செய்வானே
நானே ரொம்ப யூனிக்
தட ஒன்னு தான்
போட்டு பாரு விடா
கொண்டன வருவேன்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்க
பட்டா வாங்கின
நெஞ்சன்டா
டெரா பைட்டுல
டென்ஷன் தந்தா டெரர்
ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என்
முகத்தில் நாலு பக்கம்
சிங்கம் டா